பாக்கு விவசாயத்தில் அதிக லாபம் ஈட்டும் விவசாயி…
கோவையில் பாக்கு சாகுபடி இயற்கை விவசாயத்தில் செய்யப்பட்டு வருகிறது. அதிலும் தென்னைக்கு ஊடுபயிராக பாக்கு பயிரிடப்படுகிறது. பாக்கு விவசாயம் முறையாக செய்தால் அதிக வருமானம் கிடைக்கும் என்று கூறப்படுகிறது. நமது பகுதிக்கு எந்த பாக்கு ரகம் பொருந்துமோ அந்த ரகத்தை பயிரிட வேண்டும். இதற்கு இயற்கை உரம் தான் பயன்படுத்தப்படுகிறது. பாக்கு விவசாயம் லாபகரமாக எப்படி செய்யலாம் என்பது குறித்து இந்த வீடியோ தொகுப்பு விளக்குகிறது.
டிச 13, 2024