உள்ளூர் செய்திகள்

/ மாவட்ட செய்திகள் / கோயம்புத்தூர் / கோவையின் பிரமிக்கத்தக்க வளர்ச்சி | கூடுதல் ரயில் விட கோரிக்கை

கோவையின் பிரமிக்கத்தக்க வளர்ச்சி | கூடுதல் ரயில் விட கோரிக்கை

தென்னக ரயில்வேயில் அதிக வருவாய் ஈட்டித்தரும் ரயில் நிலையங்களில் கோவை மூன்றாவது இடத்தில் உள்ளது. ஆனால் அதற்கான வசதிகள் செய்து தரப்படுவதில்லை என்ற குற்றச்சாட்டு பல ஆண்டுகளாக கூறப்பட்டு வருகிறது. ஆனால் அந்த பிரச்னை இதுவரை தீர்ந்தபாடில்லை. கோவையை தென்னக ரயில்வே புறக்கணிக்கிறதோ என்ற எண்ணமும் ரயில் ஆர்வலர்களிடம் ஏற்பட்டுள்ளது. தென்னக ரயில்வேயினால் கோவை எப்படி புறக்கணிக்கப்படுகிறது என்பது குறித்து இந்த வீடியோ தொகுப்பு விளக்குகிறது.

செப் 13, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை