உள்ளூர் செய்திகள்

/ மாவட்ட செய்திகள் / கோயம்புத்தூர் / கோவைக்கு தேவை மேலும் பல வந்தேபாரத் ரயில்கள்

கோவைக்கு தேவை மேலும் பல வந்தேபாரத் ரயில்கள்

கோவை ரயில்நிலைய மேம்பாட்டுக்கு ரூ. 692 கோடி நிதியில் விரிவான திட்ட அறிக்கை தயாரிக்கப்பட்டுள்ளது. 3 அடுக்குகளை கொண்ட இந்த ரயில் நிலையத்தில் பல்வேறு நவீன வசதிகள் செய்யப்பட உள்ளது. இதற்கு கோவை அமைப்புகள் வரவேற்பு தெரிவித்துள்ளன. கோவையிலிருந்து பல்வேறு நகரங்களுக்கு மேலும் பல வந்தே பாரத் ரயில்களை இயக்க வேண்டும் என்ற கோரிக்கையை இந்த வீடியோ தொகுப்பு வலியுறுத்துகிறது.

பிப் 03, 2026

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ