/ மாவட்ட செய்திகள்
/ கோயம்புத்தூர்
/ நதிகள் காணாமல் போனது எப்படி? கோவையின் மறைக்கப்பட்ட நீர் வரலாறு!
நதிகள் காணாமல் போனது எப்படி? கோவையின் மறைக்கப்பட்ட நீர் வரலாறு!
அக்காலத்தில் நொய்யல் ஆறு பாய்ந்த கோவை உள்ளிட்ட 4 மாவட்டங்கள் செழிப்பாக இருந்தன. ஆனால் தற்போது ஆக்கிரமிப்பினால் நொய்யல் ஆறு சுருங்கி விட்டது. ஆண்டுக்கு 200 நாட்களுக்கு மேல் தண்ணீர் ஓடிய நொய்யல் ஆற்றில் தற்போது 50 நாட்கள் கூட தண்ணீர் ஓடுவதில்லை. நொய்யல் ஆற்றுக்கு ஏற்பட்டுள்ள பேராபத்து, அதற்கான காரணங்கள் குறித்து இந்த வீடியோ தொகுப்பு விளக்குகிறது.
ஜூலை 06, 2026