உள்ளூர் செய்திகள்

/ மாவட்ட செய்திகள் / கோயம்புத்தூர் / வறட்சியின் விளிம்பில் கோவை! இன்றும் தொடரும் நீர்நிலைகளின் வேதனை!

வறட்சியின் விளிம்பில் கோவை! இன்றும் தொடரும் நீர்நிலைகளின் வேதனை!

கோவையின் உயிர் நாடியாக உள்ள நொய்யல் ஆறு வாயிலாக 24-க்கும் மேற்பட்ட குளங்களும், ஆயிரத்துக்கும் மேற்பட்ட சிறிய குளங்களும் தண்ணீர் பெறுகின்றன. ஆனால் அந்த குளங்களில் கழிவு நீர் கலப்பதால் சுற்றுசூழல் பாதிக்கப்படுகிறது. இதே போல கோவையில் பாயும் மற்றொரு கவுசிகா நதியும் ஆக்கிரமிப்பின் பிடியில் சிக்கி சீரழிகிறது. இது குறித்து இந்த வீடியோ தொகுப்பில் காணலாம்.

ஜூலை 10, 2026

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ