உள்ளூர் செய்திகள்

/ மாவட்ட செய்திகள் / கோயம்புத்தூர் / கோவையில் அதிக அளவில் விபத்துகள் நடக்கும் பகுதிகள்...

கோவையில் அதிக அளவில் விபத்துகள் நடக்கும் பகுதிகள்...

கோவை மாநகரில் போக்குவரத்து நெரிசல் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே செல்கிறது. இதற்கு காரணம் வாகனங்கள் அதிகரித்தது மட்டுமல்லாமல், சாலைகளும் அகலம் குறைவாக இருப்பது தான். கோவையில் சில இடங்களில் ரவுண்டானாக்கள் சரியாக திட்டமிடாமல் அமைக்கப்பட்டதும் போக்குவரத்து நெரிசல் அதிகமாக இருப்பதற்கு காரணமாக சொல்லப்படுகிறது. கோவையில் அதிகரித்து வரும் போக்குவரத்து நெரிசல் குறித்து இந்த வீடியோ தொகுப்பில் காணலாம்.

ஜன 06, 2026

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ