உள்ளூர் செய்திகள்

/ மாவட்ட செய்திகள் / கோயம்புத்தூர் / புதையல்களின் தலைநகரமாம் கோவை! ஆச்சரியமூட்டும் தகவல் | Coimbatore

புதையல்களின் தலைநகரமாம் கோவை! ஆச்சரியமூட்டும் தகவல் | Coimbatore

கோவையை புதையல்களின் தலைநகரம் என்று கூட சொல்லலாம். ரோமானியர்கள் கோவையில் சுமார் 500 ஆண்டுகள் வர்த்தகம் செய்துள்ளனர். கோவையில் கிடைத்த அரிய கற்கள் ரோமானியர்களுக்கு விற்கப்பட்டுள்ளது. அதற்கு பதிலாக அவர்கள் தங்கம் மற்றும் வெள்ளி நாணயங்களை கொடுத்துள்ளனர். கோவை மாதம்பட்டியில் இருந்து பொள்ளாச்சி வரை பல இடங்களில் வெள்ளி புதையல்கள் கிடைத்துள்ளன. அதாவது பானைகளில் வெள்ளி நாணயங்கள் சேமித்து வைக்கப்பட்டுள்ள. இவை ஆங்கிலேயர்கள் காலத்தில் கண்டெடுக்கப்பட்டுள்ளன. இந்த நாணயங்கள் அனைத்தும் ரோமானியர்களுடையது என்பது தெரியவந்துள்ளது. கோவையில் கிடைத்த புதையல்கள் பற்றிய சுவாரஸ்யமான தகவல்கள் குறித்து இந்த வீடியோ தொகுப்பு விளக்குகிறது.

மார் 11, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி