/ மாவட்ட செய்திகள்
/ கோயம்புத்தூர்
/ கோவை என்றாலே சுத்தமான தண்ணீர்! அந்த அடையாளத்தை இழந்து வருகிறோம்
கோவை என்றாலே சுத்தமான தண்ணீர்! அந்த அடையாளத்தை இழந்து வருகிறோம்
சுத்தமான குடிநீருக்கு பெயர் போனது கோவை. ஆனால் இப்போது கோவையில் உள்ள குளங்களில் சாக்கடை நீர் தான் தேங்கி நிற்கிறது. கோவையின் ஜீவ நதியான நொய்யல் ஆறு மேற்கு தொடர்ச்சி மலையில் இருந்து வரும்போது சுத்தமான நீராகத்தான் வருகிறது. ஆனால் கிராமங்கள் வழியாக வரும்போது தான் அது சாக்கடை நீராக மாறுகிறது. இதை சுத்தமாக்க சிறுதுளி அமைப்பு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இதுகுறித்து இந்த வீடியோ தொகுப்பு விளக்குகிறது.
பிப் 05, 2026