சிசிடிவி கேமராவுக்கு தரச் சான்றிதழ் ஏன்?
மூன்றாவது கண் என்று அழைக்கப்படும் சிசிடிவி கேமராவின் பயன்பாடு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. குற்றச்செயல்களை கண்டுபிடிப்பதில் மட்டுமல்லாமல், பல்வேறு காட்சிகளை ஆவணப்படுத்துவதிலும் இது முக்கிய பங்கு வகிக்கிறது. ஆனால் இவை பெரும்பாலும் வெளிநாடுகளில் தான் தயாரிக்கப்படுகிறது. சிசிடிவி கேமராக்களை உள்நாட்டிலேயே தயாரித்தால் அவற்றின் விலை குறைவதோடு மட்டுமல்லாமல், ஏராளமானவர்களுக்கு வேலைவாய்ப்பும் கிடைக்கும். சிசிடிவி கேமராக்களின் முக்கியத்துவம் குறித்து இந்த வீடியோ தொகுப்பில் காணலாம்.
மே 09, 2025