உள்ளூர் செய்திகள்

/ மாவட்ட செய்திகள் / கோயம்புத்தூர் / நகை தயாரிப்பை நவீனமாக்கும் பொது சேவை மையம்

நகை தயாரிப்பை நவீனமாக்கும் பொது சேவை மையம்

கோவை மாவட்டத்தில் உள்ள பொற்கொல்லர்களின் நலனுக்காக மத்திய, மாநில அரசுகள் இணைந்து கிளஸ்டர் என்ற பொது சேவை மையத்தை உருவாக்கி உள்ளன. இங்கு கோவையில் உள்ள தங்க நகை தொழிலாளர்கள் நகை செய்வதற்கான புதிய எந்திரங்களில் நகைகளை தயாரித்துக் கொள்ளலாம். இந்த நிதிக்கான பெரும் பகுதியை மத்திய அரசும், மீதி தொகையை மாநில அரசும், பொற்கொல்லர்களும் செலுத்த உள்ளனர். இதில் மத்திய அரசு தன் பங்கு தொகையை சமீபத்தில் செலுத்தி விட்டது. பாரம்பரியமாக தொழில் செய்து வரும் பொற்கொல்லர்களை அடுத்த கட்டத்துக்கு கொண்டு செல்லும் திட்டம் குறித்து இந்த வீடியோ தொகுப்பு விளக்குகிறது.

ஜன 18, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ