உள்ளூர் செய்திகள்

/ மாவட்ட செய்திகள் / கோயம்புத்தூர் / கைத்தொழில் கற்று கவலையை விரட்டு | சுயமாக சம்பாதிக்கும் பெண்கள்...

கைத்தொழில் கற்று கவலையை விரட்டு | சுயமாக சம்பாதிக்கும் பெண்கள்...

கோவையில் உள்ள தன்னார்வ அமைப்பு சார்பில் பெண்களுக்கு பல்வேறு பயிற்சிகள் அளிக்கப்பட்டு வருகிறது. பெண்கள் சம்பாதித்தால் அந்த சமூகம் முன்னேற்றம் அடையும். மேலும் இந்த பயிற்சியில் கிராமப்புற பெண்களுக்கு முக்கியத்துவம் அளிக்கப்படுகிறது. பெண்களுக்கு அளிக்கப்படும் பயிற்சிகள் வாயிலாக சுய தொழில் புரிபவர்களின் முன்னேற்றம் குறித்து இந்த வீடியோ தொகுப்பு விளக்குகிறது.

ஜூலை 04, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை