Chat bot தான் எதிர்காலம்னு நம்புவதற்கு காரணம் என்ன?
சமூக வலைதளங்களில் சாட் பாட் டிரென்டிங் ஆகி வருகிறது. பொதுவாக சமூக வலைதளங்களில் நாம் ஒரு விஷயத்தை தேடும் போது அது சம்பந்தமான விஷயங்கள் தான் நமக்கு அடிக்கடி வரும். இதற்கு தனி சாப்ட்வேர் உள்ளது. இனி எதிர்காலத்தில் நம்முடைய விருப்பங்களை தெரிந்து அதற்கேற்ற தகவல்களை அளிப்பதற்காக தனி டீம் அமைத்தாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை. இந்த புதுமையான விஷயம் குறித்து இந்த வீடியோ தொகுப்பு விளக்குகிறது.
மே 06, 2025