உள்ளூர் செய்திகள்

/ மாவட்ட செய்திகள் / கோயம்புத்தூர் / தோட்டத்துக்கு வந்தது சிறுத்தையா? பசுமாடு இறப்பு... மக்கள் அச்சம்...

தோட்டத்துக்கு வந்தது சிறுத்தையா? பசுமாடு இறப்பு... மக்கள் அச்சம்...

கோவை அருகே மர்ம விலங்கு, மாடு ஒன்றை அடித்து கொன்றது. அது சிறுத்தையாக இருக்கலாம் என்று கிராம மக்கள் அச்சம் தெரிவிக்கின்றனர். கிராம மக்களின் வாழ்வாதாரமாக உள்ள மாடுகளை சிறுத்தை அடித்துக் கொன்றது விவசாயிகளுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சிறுத்தை நடமாட்டத்தால் கிராம மக்கள் அடைந்துள்ள அச்சம் குறித்து இந்த வீடியோ தொகுப்பு விளக்குகிறது.

ஜூன் 23, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை