உள்ளூர் செய்திகள்

/ மாவட்ட செய்திகள் / கோயம்புத்தூர் / சென்னை சூப்பர் கிங்ஸ் அணி ஏற்பாடு |Cricket tornament

சென்னை சூப்பர் கிங்ஸ் அணி ஏற்பாடு |Cricket tornament

சென்னை சூப்பர் கிங்ஸ் அணி சார்பில் ஆண்டு தோறும் பள்ளி மாணவர்களுக்கான ஜூனியர் சூப்பர் கிங்ஸ் மாநில அளவிலான போட்டிகள் நடக்கிறது. இதற்காக மாவட்டம் மற்றும் மண்டல வாரியாக அணிகள் பிரிக்கப்பட்டு போட்டிகள் நடத்தப்படுகின்றன. கோவை மாவட்ட அளவில் நடந்த பேஸ் 1 முதல் கட்ட இறுதிப் போட்டியில் கோவை ராமகிருஷ்ணா மெட்ரிக்., மேல்நிலைப்பள்ளி அணி 8 விக்கெட் வித்தியாசத்தில், திருப்பூர் பிளாட்டோ பள்ளி அணியை வீழ்த்தி இரண்டாம் கட்ட தகுதி சுற்றுப் போட்டிக்கு தேர்வானது. அதைத் தொடர்ந்து நடந்த இரண்டாம் கட்ட தகுதி சுற்று போட்டியில் கோவை ராமகிருஷ்ணா பள்ளி அணி, சேலம் ஹோலி கிராஸ் அணியுடன் மோதியது.

ஜன 01, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !