உள்ளூர் செய்திகள்

/ மாவட்ட செய்திகள் / கோயம்புத்தூர் / கோவை பள்ளிக்கல்வித்துறை ஏற்பாடு | chess competition | Kovai

கோவை பள்ளிக்கல்வித்துறை ஏற்பாடு | chess competition | Kovai

கோவை மாவட்ட பள்ளிக் கல்வித்துறை சார்பில் 2024-25ம் கல்வியாண்டுக்கான மாவட்ட செஸ் போட்டி எஸ்.பி.ஓ.ஏ. மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் நடந்தது. இதில் குறுமைய அளவில் முதல் மூன்று இடங்களை பிடித்த 11, 14, 17 மற்றும் 19 வயதுக்கு உட்பட்ட மாணவ, மாணவியர் பங்கேற்றனர். இதில் நான்கு பிரிவுகளில் நடந்த போட்டியில் 336 மாணவ, மாணவியர் பங்கேற்றனர். இதில், ஒவ்வொரு பிரிவில் இருந்தும் தலா மூன்று பேர் தேர்வு செய்யப்பட்டனர்.

அக் 09, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை