/ மாவட்ட செய்திகள்
/ கோயம்புத்தூர்
/ 10 பள்ளிகளை சேர்ந்த நுாற்றுக்கணக்கான மாணவர்கள் பங்கேற்பு | Chess competition | govt school
10 பள்ளிகளை சேர்ந்த நுாற்றுக்கணக்கான மாணவர்கள் பங்கேற்பு | Chess competition | govt school
10 பள்ளிகளை சேர்ந்த நுாற்றுக்கணக்கான மாணவர்கள் பங்கேற்பு / Chess competition / govt school / coimbatore கோவை மாவட்டம் வால்பாறை அரசு மேல்நிலைப்பள்ளியில் மாணவர்களுக்கு பள்ளி அளவிலான செஸ் போட்டி நடந்தது. தலைமை ஆசிரியர் சிவன்ராஜ் தலைமை வகித்தார். இதில் பத்து பள்ளிகளை சேர்ந்த 6 முதல் ப்ளஸ் 2 வரை படிக்கும் நுாற்றுக்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் பங்கேற்று ஆர்வத்துடன் போட்டியிட்டனர். போட்டியில் வெற்றி பெறுவோர் மாவட்ட அளவில் நடக்கும் போட்டியில் பங்குபெற தகுதி பெறுவர்.
ஜூலை 03, 2025