உள்ளூர் செய்திகள்

/ மாவட்ட செய்திகள் / கோயம்புத்தூர் / செலவினங்கள் கூடிப்போச்சு | ஆனா அதே விலைதான் தொடருது...

செலவினங்கள் கூடிப்போச்சு | ஆனா அதே விலைதான் தொடருது...

விவசாயிகள் உப தொழிலாக கோழி வளர்ப்பை மேற்கொள்கிறார்கள். ஆனால் அதிலும் விவசாயிகளுக்கு நஷ்டம் ஏற்படுகிறது. விவசாயிகள் வளர்த்துக் கொடுக்கும் கறிக்கோழிக்கான கூலி குறைவாக கொடுக்கப்படுவதாக கூறப்படுகிறது. விலைவாசி உயர்ந்துள்ள நிலையில் கறிக்கோழி வளர்ப்புக்கான கூலியை உயர்த்திக் கொடுக்க வேண்டும் என்பதை வலியுறுத்துவது குறித்து இந்த வீடியோ தொகுப்பு விளக்குகிறது.

ஜன 07, 2026

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை