காலநிலை மாற்றத்தால் பாதிக்கும் கொண்டக்கடலை மகசூல்
கோவை மாவட்டத்தில் சுமார் 2 ஆயிரம் ஏக்கரில் கொண்டக்கடலை பயிரிடப்படுகிறது. ஆனால் இந்த ஆண்டு பருவம் தவறி பெய்த மழையால் மகசூல் பாதிக்கப்பட்டுள்ளது. காலநிலை மாற்றம் ஏற்படுத்தும் பாதிப்புகளில் இதுவும் ஒன்று. கொண்டக்கடலை பயிரிட்ட விவசாயிகளின் பாதிப்பு குறித்து இந்த வீடியோ தொகுப்பு விளக்குகிறது.
ஜன 28, 2024