உள்ளூர் செய்திகள்

/ மாவட்ட செய்திகள் / கோயம்புத்தூர் / கோடைக்காலம் தொடங்கியாச்சு... குழந்தை நலனில் அக்கறை தேவை

கோடைக்காலம் தொடங்கியாச்சு... குழந்தை நலனில் அக்கறை தேவை

கோடைக்காலம் தொடங்கி விட்டது. பள்ளி மாணவர்களுக்கு கோடை விடுமுறையும் ஆரம்பிக்க உள்ளது. விடுமுறை என்றதும் குழந்தைகள் வெளியே சென்று விளையாடுவார்கள். நோய் தொற்று ஏற்பட வாய்ப்புள்ளது.விளையாடும் இடங்களில் தண்ணீர் குடிக்கும் போது காய்ச்சல் வரலாம். சளி பிடிக்கும். கோடைக்காலம் தொடங்கி விட்டதால் குழந்தைகளுக்கு வரும் நோய்களை தடுப்பது எப்படி என்பது குறித்து டாக்டர் அளிக்கும் விளக்கங்கள் குறித்து இந்த வீடியோ தொகுப்பில் காணலாம்.

மார் 19, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ