/ மாவட்ட செய்திகள்
/ கோயம்புத்தூர்
/ நிலா காட்டி சோறு ஊட்டினாங்க அப்போ | இப்போ மொபைல் காட்டி ஊட்டுறாங்க
நிலா காட்டி சோறு ஊட்டினாங்க அப்போ | இப்போ மொபைல் காட்டி ஊட்டுறாங்க
முன்பெல்லாம் குழந்தைகளுக்கு நிலாவை காண்பித்து சோறு ஊட்டினார்கள் தாய்மார்கள். ஆனால் இப்போது மொபைல் போனை காண்பித்து தான் தாய்மார்கள் சோறு ஊட்ட வேண்டியுள்ளது. அந்த அளவுக்கு மொபைல் குழந்தைகளின் வாழ்க்கையோடு ஒன்றி போய் உள்ளது. ஆனால் இது ஆபத்தானது என்று டாக்டர்கள் கூறுகிறார்கள்.மொபைலால் குழந்தைகளுக்கு ஏற்படும் பாதிப்புகள் குறித்து இந்த வீடியோ தொகுப்பில் காணலாம்.
நவ 01, 2025