உள்ளூர் செய்திகள்

/ மாவட்ட செய்திகள் / கோயம்புத்தூர் / துரித உணவு சாப்பிட்டால் துரிதமாகும் குழந்தைகளின் ஒபிசிட்டி

துரித உணவு சாப்பிட்டால் துரிதமாகும் குழந்தைகளின் ஒபிசிட்டி

மழைக்காலங்களில் குழந்தைகளுக்கு பல நோய்கள் வர வாய்ப்புள்ளது. அது எல்லோருக்கும் வருவதில்லை. நோய் எதிர்ப்பு சக்தி குறைவாக உள்ளவர்களுக்குத் தான் அந்த நோய்கள் தாக்கும். நோய்கள் தாக்காமல் இருக்க சத்துள்ள உணவுகளை குழந்தைகளுக்கு கொடுக்க வேண்டும். குழந்தைகளை நோய்கள் தாக்குவதில் உணவுகளுக்கு அதிக பங்கு உள்ளது. உணவு சத்துள்ளதாக இல்லாவிட்டால் நோய்கள் வர வாய்ப்புள்ளது. அத்தகைய நோய்கள் வருவதற்கான காரணங்கள் குறித்து இந்த வீடியோ தொகுப்பு விளக்குகிறது.

அக் 22, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ