உள்ளூர் செய்திகள்

/ மாவட்ட செய்திகள் / கோயம்புத்தூர் / படிக்கிற வயசுல பாக்கு ஷெட்ல வேலை... யாரை குற்றம் சொல்வது

படிக்கிற வயசுல பாக்கு ஷெட்ல வேலை... யாரை குற்றம் சொல்வது

கோவையை அடுத்த தொண்டாமுத்துார் பகுதியில் உள்ள பாக்குத் தோட்டங்களில் 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வடமாநில தொழிலாளர்கள் வேலை செய்கிறார்கள். ஆனால் அவர்களின் குழந்தைகளில் பெரும்பாலானவர்கள் பள்ளிக்கு செல்லாமல் பெற்றோருடன் வேலைக்கு சென்று வருவதாக கூறப்பட்டது. இதைத்தொடர்ந்து அதிகாரிகள் சோதனை நடத்தி ஏராளமான குழந்தை தொழிலாளர்களை மீட்டனர். பாக்குத் தோட்டங்களில் குழந்தை தொழிலாளர்களை மீட்டது குறித்து இந்த வீடியோ தொகுப்பு விளக்குகிறது.

டிச 17, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ