உள்ளூர் செய்திகள்

/ மாவட்ட செய்திகள் / கோயம்புத்தூர் / சிறப்பு பயிற்சி பள்ளிகள் மூடல்... தமிழகத்தில் குழந்தை தொழிலாளர் அதிகரிக்கும் அவலம்

சிறப்பு பயிற்சி பள்ளிகள் மூடல்... தமிழகத்தில் குழந்தை தொழிலாளர் அதிகரிக்கும் அவலம்

கடைகள், தொழிற்சாலைகளில் பணியாற்றும் சிறுவர்களை மீட்டு அவர்களை படிக்க வைக்க குழந்தை தொழிலாளர் சிறப்பு பயிற்சி பள்ளிகள் செயல்பட்டு வந்தன். இந்த நிலையில் அந்த பள்ளிகள் கடந்த 2021-ம் ஆண்டு முதல் செயல்படவில்லை. இதனால் குழந்தை தொழிலாளர்கள் குறிப்பாக வெளி மாவட்டம் மற்றும் வெளி மாநிலத்தில் இருந்து வந்து இங்கு வேலை செய்யும் தொழிலாளர்களின் குழந்தைகள் அதிகம் பாதிக்கப்படுகிறார்கள். அந்த குழந்தைகள் மீண்டும் வேலை செய்யும் நிலைக்கு தள்ளப்படுகிறார்கள். இந்த அவல நிலை குறித்து இந்த வீடியோ தொகுப்பு விளக்குகிறது.

ஜூன் 17, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை