கோடை விடுமுறையில் குழந்தை திருமணம் | தடுக்க வேண்டும் அனைவரும்
நம் நாட்டில் பெண்களின் திருமண வயது 18 என்றும், ஆண்களின் திருமண வயது 21 என்றும் உள்ளது. இந்த வயதிற்கு கீழ் ஆணோ, பெண்ணோ திருமணம் செய்து கொண்டால், அது குழந்தை திருமணமாகவும், சட்டப்படி குற்றமாகவும் கருதப்படுகிறது. பெண் குழந்தைகளை அதிகம் பாதிக்கும் குழந்தை திருமணத்தை எவ்வாறு தடுக்க வேண்டும், இதற்காக தமிழக அரசு அறிவித்துள்ள புதிய சட்டம் குறித்தும் இந்த வீடியோ தொகுப்பில் பார்க்கலாம்.
மார் 27, 2025