உள்ளூர் செய்திகள்

/ மாவட்ட செய்திகள் / கோயம்புத்தூர் / தனியாக சென்றால் செயின் அறுத்துட்டு போயிடுவாங்க... சின்ன வேடம்பட்டி ஏரி நடைபாதையின் அவலம்

தனியாக சென்றால் செயின் அறுத்துட்டு போயிடுவாங்க... சின்ன வேடம்பட்டி ஏரி நடைபாதையின் அவலம்

கோவை சின்னவேடம்பட்டி ஏரிக்கரை சீரமைக்கப்பட்டு நடை பயிற்சிக்காக பாதை அமைக்கப்பட்டுள்ளது. ஆனால் அந்த இடம் பாதுகாப்பு இல்லாமல் இருப்பதாக கூறப்படுகிறது. இதற்கு காரணம் சில நாட்களுக்கு முன்பு நடை பயிற்சி சென்ற ஒரு பெண்ணின் தங்க சங்கிலியை கொள்ளையர்கள் பறித்து சென்றுள்ளனர். எனவே நடை பயிற்சி செல்லும் பெண்களுக்கு உரிய பாதுகாப்பு வழங்க வேண்டும் என்பதை வலியுறுத்துவது குறித்து இந்த வீடியோ தொகுப்பு விளக்குகிறது.

ஜன 12, 2026

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை