/ மாவட்ட செய்திகள்
/ கோயம்புத்தூர்
/ மாதக் கணக்கில் மோசமான சாலைகள் அலட்சியமாக பதில் கூறும் அதிகாரிகள்
மாதக் கணக்கில் மோசமான சாலைகள் அலட்சியமாக பதில் கூறும் அதிகாரிகள்
கோவையில் உள்ள பெரும்பாலான சாலைகள் குண்டும் குழியுமாக உள்ளன. அதில் ஒன்று தான். சின்னவேடம்பட்டி சாலை. இந்த சாலையில் குடிநீர் குழாய் பதிப்பதற்காக தோண்டிய சாலை 6 மாதமாக மூடப்படாமல் உள்ளது. இதனால் வாகன ஓட்டிகள் அதிலும் குறிப்பாக இரு சக்கர வாகன ஓட்டிகள் அடிக்கடி கீழே விழுகின்றனர். இந்த சாலையை சீரமைத்து தருமாறு அந்த பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். இதுகுறித்து இந்த வீடியோ தொகுப்பு விளக்குகிறது.
அக் 16, 2025