உள்ளூர் செய்திகள்

/ மாவட்ட செய்திகள் / கோயம்புத்தூர் / வேண்டவே வேண்டாம் STP! 'மக்கள் 'நோ'... மாநகராட்சி 'எஸ்'!... எகிறும் பதற்றம்!

வேண்டவே வேண்டாம் STP! 'மக்கள் 'நோ'... மாநகராட்சி 'எஸ்'!... எகிறும் பதற்றம்!

கோவை சின்னவேடம்பட்டி ஏரி அருகே கழிவு நீர் சுத்திகரிப்பு நிலையம் அமைத்து அந்த தண்ணீரை ஏரியில் விட கோவை மாநகராட்சி திட்டமிட்டுள்ளது. இதற்கான கட்டுமான பணிகள் தொடங்கப்பட்டுள்ளன. ஆனால் இதற்கு அந்த பகுதி மக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் நடத்தி வருகின்றனர். இதையடுத்து கட்டுமான பணிகள் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. கழிவு நீர் சுத்திகரிப்பு நிலையத்தை பொதுமக்கள் எதிர்ப்பதற்கான காரணங்கள் குறித்து இந்த வீடியோ தொகுப்பு விளக்குகிறது.

ஜூலை 31, 2026

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !