உள்ளூர் செய்திகள்

/ மாவட்ட செய்திகள் / கோயம்புத்தூர் / 'ஒன்றியத்தின்' பணப்பசி; கான்ட்ராக்டர்கள் 'மலைப்பு' | தனிப்படை கலைப்பு; ஸ்டேஷன் போலீஸ் 'திளைப்பு'

'ஒன்றியத்தின்' பணப்பசி; கான்ட்ராக்டர்கள் 'மலைப்பு' | தனிப்படை கலைப்பு; ஸ்டேஷன் போலீஸ் 'திளைப்பு'

கோவையில் பத்துக்கு பத்து தொகுதியையும் ஜெயிச்சு காட்டுவோம்னு செந்தில் பாலாஜி சவால் விட்ட சம்பவம். கமல் கட்சியில் இருந்து வந்தவரு தொகுதியை கைப்பற்ற ஆசைப்படும் விஷயம். விஜய்க்கு கணிசமான ஓட்டு கிடைக்கும் என்று எடுக்கப்பட்ட சர்வே. ரேஷன் கடை டிபார்ட்மென்ட்டுக்கு வராத ஆபீசர். ஆளுங்கட்சி பொறுப்பாளருக்கு கமிஷன் கொடுத்தாலும் ஒன்றிய நிர்வாகிகளுக்கும் கப்பம் கட்டணும்னு நெருக்கடி தர்ற விஷயம் உள்ளிட்ட பல சுவாரஸ்யமான தகவல்களை சித்ரா-மித்ராவின் கலக்கலான உரையாடல்களுடன் இந்த வீடியோ தொகுப்பில் காணலாம்.

ஜூலை 07, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை