உள்ளூர் செய்திகள்

/ மாவட்ட செய்திகள் / கோயம்புத்தூர் / சொத்து வாங்கி குவிக்கும் ஆளுங்கட்சி 'மாஜி' | அன்னுார்ல கோஷ்டியா பிரிஞ்சிருக்கு கட்சி!

சொத்து வாங்கி குவிக்கும் ஆளுங்கட்சி 'மாஜி' | அன்னுார்ல கோஷ்டியா பிரிஞ்சிருக்கு கட்சி!

கோவை கணபதி மாநகரில் நடந்த நிகழ்ச்சியில் பள்ளிக்குழந்தைகளை மணிக்கணக்கில் காக்க வைத்த விவகாரம். ஐ.ஏ.எஸ்., அதிகாரிகளுக்கு டிரான்ஸ்பர் வரப்போகிற விஷயம். சொத்துக்களை வாங்கி குவிக்கும் அசைக்க முடியாத மாஜி. கவுண்டம்பாளையம் பேக்கரியில் நடக்கும் சரக்கு விற்பனை. லெவன் டூ லெவன் பார் உரிமத்துக்கு கொடுத்த பல லகரங்களை ஆட்டய போட்ட விவகாரம். அன்னுார் ஒன்றிய தி.மு.க.,வில் அரங்கேறும் கோஷ்டி பூசல் உள்ளிட்ட பல்வேறு சூடான விஷயங்கள் குறித்து சித்ரா-மித்ராவின் நகைச்சுவையான உரையாடல்களை இந்த வீடியோ தொகுப்பில் காணலாம்.

ஜூன் 09, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ