/ மாவட்ட செய்திகள்
/ கோயம்புத்தூர்
/ 'பெட்டி' வந்தால் 'வடக்கில்' வேலை நடக்கும் | சிட்டிக்குள் தலைதுாக்குது 'வில்லங்க' ஸ்பா| சித்ரா மித்ரா
'பெட்டி' வந்தால் 'வடக்கில்' வேலை நடக்கும் | சிட்டிக்குள் தலைதுாக்குது 'வில்லங்க' ஸ்பா| சித்ரா மித்ரா
கோவையில் கட்டப்பஞ்சாயத்து செய்த இன்ஸ்பெக்டர் வெயிட்டிங் லிஸ்ட்டுல வைச்ச விவகாரம். பியூட்டி பார்லர் என்ற பெயரில் விபசாரம் நடத்தும் ஸ்பாக்கள். லஞ்சப்பணத்தை லிஸ்ட் போட்டு வசூலிக்கும் மின் ஊழியர். ஆபீசரை கவனிக்கட்டுமா என்று கேட்ட உதவியாளர். சனிக்கிழமை நடக்கும் ரியல் எஸ்டேட் அதிபர்களின் மேளா. ரூட் போட்டு கலெக்சன் செய்யும் ஊராட்சி ஆபீசர்கள். விவசாயிகளை மிரட்டும் வனத்துறையினர். மேயரை அழைக்காமல் நடக்கும் கார்ப்பரேஷன் நிகழ்ச்சி. ரேஷன் கடை வேலைக்கு டீல் என பரபரப்பான விஷயங்கள் பற்றி சித்ரா-மித்ராவின் கலக்கலான உரையாடல்களை இந்த வீடியோ தொகுப்பு விளக்குகிறது.
மார் 10, 2025