வாங்கினாரு அரைக்கோடில புது காரு... வசூலுக்கு 'சின்னவரு பேரு!'
கோவை மாநகராட்சியில் கூட்டணி கட்சியினர் ஆளும் கட்சியை எதிர்த்து நடத்திய வெளிநடப்பு மற்றும் அதற்கான காரணம். மாநகராட்சி கூட்டத்தில் தி.மு.க., எம்.பி., பொங்கி எழுந்த சம்பவம் அதற்கு ஸ்கெட்ச் போட்டு கொடுத்தது யார்? அதனால் ஆபீசர்ஸ் அடைந்த வருத்தம். சின்னவர் பெயரில் மாநகராட்சி அலுவலகத்தில் ஆட்டம் போடும் மூன்றெழுத்து புரோக்கர். கோவை வந்த அக்ரி மினிஸ்டர் மலர் கண்காட்சியில் டுவிஸ்ட் வைச்சு பேசிய விவகாரம். பேரூர் பட்டீஸ்வரர் கோவில் கும்பாபிேஷகம் பார்க்க வி.ஐ.பி., பாஸ் கொடுப்பதற்கு ஐம்பதாயிரம் ரூபாய் வசூல் செஞ்ச சம்பவம். சிட்டி லிமிட்டுல கட்டப்பஞ்சாயத்தில் ஈடுபடும் இன்ஸ்கள் என பல்வேறு ஹாட்டான தகவல்களுடன் சித்ரா-மித்ராவின் சுவையான கலந்துரையாடல்களை இந்த வீடியோ தொகுப்பில் காணலாம்.
பிப் 10, 2025