உள்ளூர் செய்திகள்

/ மாவட்ட செய்திகள் / கோயம்புத்தூர் / வலை விரித்த போலீஸ் | வாலை சுருட்டிய வரிச்சியூர் | சித்ரா மித்ரா

வலை விரித்த போலீஸ் | வாலை சுருட்டிய வரிச்சியூர் | சித்ரா மித்ரா

கோவையில் மதுரை பிரபல ரவுடி வரிச்சியூர் செல்வத்தை காலில் சுட்டு பிடிக்க போலீஸ் போட்ட உத்தரவு. மாமூல் வாங்கிய புகாரில் துணை கமிஷனர் தனிப்படையை கலைத்த சமாசாரம். ஆளும் கட்சிக்காரர்களை பார்த்து போலீசாரே பயந்த விஷயம். உடன் பிறப்புகளை பார்த்து ரத்தத்தின் ரத்தங்கள் கிண்டலடித்தது. சமீபத்தில் இலைக்கட்சியிலிருந்து விலகிய வடவள்ளிக்காரரின் தவம். அ.தி.மு.க.,வுடன் கூட்டணி சேர்ந்ததில் தாமரைக்கட்சியினரின் சந்தோஷம். காரில் வலம் வந்து கெத்து காட்டும் ஆபீசர் போன்ற இன்னும் பல சுவாரஸ்யமான தகவல்களை பகிர்ந்து கொள்ளும் சித்ரா-மித்ராவின் கலகலப்பான உரையாடல்கள் குறித்து இந்த வீடியோ தொகுப்பு விளக்குகிறது.

ஏப் 14, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை