உள்ளூர் செய்திகள்

/ மாவட்ட செய்திகள் / கோயம்புத்தூர் / பதவி இல்லாவிட்டாலும் 'மாஜி'க்கு பவர்! கமிஷனர் ஆபீசிலேயே வாங்குறாங்க 'கவர்'

பதவி இல்லாவிட்டாலும் 'மாஜி'க்கு பவர்! கமிஷனர் ஆபீசிலேயே வாங்குறாங்க 'கவர்'

கோவையில் பதவியில் இல்லாவிட்டாலும் மாஜிக்கு இருக்கும் பவர். கோவை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் தனி ராஜ்ஜியம் நடத்தும் ரைட்டர் பற்றிய ரகசியம். ஆளும் கட்சி வக்கீல்களுக்கு அந்த கட்சியின் சட்டத்துறை செயலர் விட்ட செம டோஸ். மேட்டுப்பாளையத்தில் ஆளும் கட்சியில் இருக்கிற கோஷ்டி பிரச்னை வெளிச்சத்துக்கு வந்த விவகாரம். லஞ்ச டிரைவர் டிரான்ஸ்பர் ஆன சம்பவம் உள்ளிட்ட பல்வேறு சுவாரஸ்யமான விஷயங்களை தொகுத்து வழங்கும் சித்ரா-மித்ராவின் கலக்கலான உரையாடல்களை இந்த வீடியோ தொகுப்பு விளக்குகிறது.

ஜூன் 16, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி