/ மாவட்ட செய்திகள்
/ கோயம்புத்தூர்
/ பதிவுத்துறையில் 'பறக்குது வசூலு' | ஊராட்சிகளில் செயலரு 'செம மகசூலு' | சித்ரா மித்ரா
பதிவுத்துறையில் 'பறக்குது வசூலு' | ஊராட்சிகளில் செயலரு 'செம மகசூலு' | சித்ரா மித்ரா
கோவை மாவட்டத்துக்கு புதுசா வந்திருக்கிற கலெக்டர் கனிம வள கொள்ளையில் எடுக்கப்போகும் நடவடிக்கை. டிரான்ஸ்பர் ஆர்டர் போட்ட தாசில்தார்கள் இடம் மாறுவர்களா அல்லது அதே இடத்தில் தான் நீடிப்பார்களா. ஒன்-வேயில போன போலீஸ் அதிகாரியின் இன்னோவா கார் கடையின் கூரையை இடிச்ச விவகாரம். பத்திர பதிவு துறையில் லஞ்சம் வாங்குறதுக்கு கையாளும் புது யுக்தி. கட்டண உயர்வு போல பத்திரப்பதிவுத் துறையில் உயர்த்தப்பட்ட லஞ்ச பணம். உள்ளாட்சி அமைப்புகளில் கல்லா கட்டும் செக்ரட்டரீஸ் என இன்னும் பல பரபரப்பான தகவல்களை சித்ரா-மித்ராவின் கலகலப்பான உரையாடல்களுடன் இந்த வீடியோ தொகுப்பில் காணலாம்.
பிப் 17, 2025