/ மாவட்ட செய்திகள்
/ கோயம்புத்தூர்
/ உடன்பிறப்புகள் டார்ச்சரால் லேடி ஆபீசர் கதறல் | அ.தி.மு.க., அதிரடியால் ஆளுங்கட்சிக்கு உதறல்
உடன்பிறப்புகள் டார்ச்சரால் லேடி ஆபீசர் கதறல் | அ.தி.மு.க., அதிரடியால் ஆளுங்கட்சிக்கு உதறல்
கோவையில் நடந்த கூட்டத்தால் சீமான் அப்செட் ஆன ரகசியம். பூத் கமிட்டி அமைப்பதில் விஜய் கட்சிக்காரங்களின் ஸ்பீடு. அ.தி.மு.க., வின் பூத் கமிட்டி வேலையை பார்த்து ஆளுங்கட்சிக்கு ஏற்பட்டுள்ள உதறல். தாடிக்காரருக்கு எம்.எல்.ஏ., சீட் கிடைக்காமல் செய்யும் உடன்பிறப்புகள். ஆளுங்கட்சி கவுன்சிலர்களுக்கு பணம் பட்டுவாடா. கவுன்சில் கூட்டத்தில் அ.தி.மு.க.,வின் காட்டம். டிமிக்கி கொடுத்த போலீசாருக்கு பரேடு எடுத்த விவகாரம். உடன்பிறப்புகளால் லேடி ஆபீசருக்கு கொடுக்கப்படும் டார்ச்சர் உள்ளிட்ட பல சுவாரஸ்யமான தகவல்களை சித்ரா-மித்ராவின் கலக்கலான காமெடி உரையாடல்களை இந்த வீடியோ தொகுப்பில் காணலாம்.
மே 19, 2025