உள்ளூர் செய்திகள்

/ மாவட்ட செய்திகள் / கோயம்புத்தூர் / 'மஞ்ச சட்ட' ஆளு ஆட்டுறாரு வாலு | குற்றவாளியை மறைக்க போலீஸ் குடுக்குது டவலு

'மஞ்ச சட்ட' ஆளு ஆட்டுறாரு வாலு | குற்றவாளியை மறைக்க போலீஸ் குடுக்குது டவலு

கோவையில் நடக்கும் புத்தக திருவிழா பற்றிய சிறப்பு விஷயங்கள். கான்டிராக்டர்களிடம் கமிஷன் கேட்கும் ஆளுங்கட்சியை சேர்ந்த மஞ்சள் சட்டைக்காரர். கார்ப்பரேஷன் ஆபீசர் மேல் பாய்ந்த சொத்து குவிப்பு வழக்கு. குற்றவாளிகளின் முகத்தை மூடுவதற்கு உதவி செய்யும் போலீசார். ஆளுங்கட்சி சேர்மனுக்கு எதிராக போர்க்கொடி துாக்கும் கவுன்சிலர்கள் உள்ளிட்ட பல்வேறு ரகசிய விவரங்களை விளக்கும் சித்ரா-மித்ராவின் கலகலப்பான உரையாடல்களை இந்த வீடியோ தொகுப்பில் காணலாம்.

ஜூலை 21, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை