/ மாவட்ட செய்திகள்
/ கோயம்புத்தூர்
/ தணிக்கை துறையில் வளருது 'காணிக்கை பெட்டி' | குற்றங்களை மறைக்கும் போலீசால் புலம்புது சிட்டி
தணிக்கை துறையில் வளருது 'காணிக்கை பெட்டி' | குற்றங்களை மறைக்கும் போலீசால் புலம்புது சிட்டி
கோவையில் நடந்த ஏழடி போர்வெல் பிரச்னை. சுக்கு நுாறான பகுதி கழகம். அசெம்ப்ளி எலக்சனுக்கு காய் நகர்த்தும் புள்ளிகள். கார்ப்பரேஷன் தணிக்கை துறையில் எகிறும் கமிஷன். தொண்டாமுத்துாரில் கஞ்சா வைத்திருந்த மூனு பேரிடம் லஞ்சம் வாங்கிய போலீஸ்காரங்க. என்கொயரி இல்லாமல் வழக்குகளை க்ளோஸ் செய்யும் போலீசார் போன்று பல்வேறு அரசு துறைகளில் நடக்கும் முறைகேடுகளை அம்பலப்படுத்தும் சித்ரா-மித்ரா வின் விறுவிறுப்பான உரையாடல்களை இந்த வீடியோ தொகுப்பில் காணலாம்.
ஜூன் 23, 2025