/ மாவட்ட செய்திகள்
/ கோயம்புத்தூர்
/ பட்டா விஷயத்தில் ஐகோர்ட் விளாசிய 'சாட்டை' பட்ட பிறகாவது நிற்குமா ஆபிசர்ஸ் சேட்டை
பட்டா விஷயத்தில் ஐகோர்ட் விளாசிய 'சாட்டை' பட்ட பிறகாவது நிற்குமா ஆபிசர்ஸ் சேட்டை
கோவையில் இருந்தும் மாஜி அமைச்சர் மழை சேதங்களை பார்க்க போகாத மர்மம். 10 தொகுதிகளை ஈசியா ஜெயிக்க செந்தில் பாலாஜி கொடுத்த அட்வைஸ். தி.மு.க.,வுக்கு போட்டியாக அ.தி.மு.க., மாஜி அமைச்சர் நடத்துன பூத் கமிட்டி கூட்டம். தேர்தல் வேலைகளில் விஜய் கட்சியினர் காட்டும் விறுவிறுப்பு. ஆளுங்கட்சி கொடியேத்துறதுக்கு கூட பயப்பட்ட பால்வளத்துறை அமைச்சர். போலீஸ் ஆபீசர் பெயரை சொல்லி ஸ்டேஷன்ல நடக்கும் கட்டப்பஞ்சாயத்து உள்ளிட்ட பல சுவாரஸ்யமான விஷயங்களை சித்ராவும், மித்ராவும் கலக்கலாக பேசும் வீடியோ தொகுப்பை காணலாம்.
மே 26, 2025