உள்ளூர் செய்திகள்

/ மாவட்ட செய்திகள் / கோயம்புத்தூர் / மான் வேட்டையாடி ரிசார்ட்களில் விருந்து அதிகாரிகள் ருசிக்கிறாங்க கடமையை துறந்து!

மான் வேட்டையாடி ரிசார்ட்களில் விருந்து அதிகாரிகள் ருசிக்கிறாங்க கடமையை துறந்து!

கோவையில் ஐகோர்ட் உத்தரவை மீறி செயல்படும் செங்கல் சூளைகள் பற்றிய ரகசிய தகவல்கள். மான் வேட்டையாடி ரிசார்ட்ஸில் கும்மாளமிடும் ஆபீசர்ஸ். லோக்சபா எலக்சனில் வேலை பார்த்த தேர்தல் பார்வையாளருக்கு 12 லட்சம் ரூபாய் செலவு செஞ்ச விவகாரம். குப்பை கிடங்கு பிரச்னையில் அந்த ஏரியா பொது மக்கள் கார்ப்பரேஷன் மேலே கடுங்கோபத்துல இருக்கும் விஷயம். போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் கரன்சி பறிக்கும் போலீஸ்காரங்க என பல்வேறு துறைகளில் நடக்கும் முறைகேடுகளை புட்டு புட்டு வைக்கும் சித்ரா-மித்ராவின் கலக்கலான உரையாடல்களை இந்த வீடியோ தொகுப்பில் காணலாம்.

ஜூன் 02, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ