/ மாவட்ட செய்திகள்
/ கோயம்புத்தூர்
/ கோவையில் விஜய் புலி பாய்ச்சல் | ஆளுங்கட்சிக்கோ 'கிலி' காய்ச்சல்!
கோவையில் விஜய் புலி பாய்ச்சல் | ஆளுங்கட்சிக்கோ 'கிலி' காய்ச்சல்!
கோவைக்கு சமீபத்தில் த,வெ,க., தலைவர் விஜய் வந்து பூத் கமிட்டி கூட்டத்தில் கலந்து கொண்டார். இரண்டு நாட்கள் கோவையை கலக்கிய விஜய்யின் மூவ்மென்ட்டை பார்த்து ஆளும் கட்சி மிரண்டு போன விஷயம். விஜய் தங்கினதாலே துணை முதல்வர் உதயநிதி ேஹாட்டலை மாற்றிய விவகாரம். உதயநிதி பெயரை சொல்லி ஆளுங்கட்சி வசூல் செய்தது. புரோக்கராக மாறிய தாசில்தார். ரூரல் ஏரியாவில் நடக்கும் சட்டவிரோத நடவடிக்கைகள் உள்ளிட்ட பல்வேறு அதிர்ச்சி அளிக்கும் வெளிவராத தகவல்களை சித்ரா-மித்ராவின் கலக்கலான உரையாடல்களுடன் இந்த வீடியோ தொகுப்பில் காணலாம்.
ஏப் 28, 2025