உள்ளூர் செய்திகள்

/ மாவட்ட செய்திகள் / கோயம்புத்தூர் / சிகிச்சைக்கு கொண்டு வா 'அட்டை' | கேஸ் போடாம போலீஸ் வசூல் வேட்டை

சிகிச்சைக்கு கொண்டு வா 'அட்டை' | கேஸ் போடாம போலீஸ் வசூல் வேட்டை

அசெம்ப்ளி எலக்சன் பிரசாரத்தை கோவையிலிருந்து தொடங்க திட்டமிட்டுள்ள அ.தி.மு.க., மற்றும் கரன்சிக்கு கட்சி பதவி வாங்கியவர்கள் விவரம். டாஸ்மாக் பார் நடத்தும் குத்தகைதாரர்களை மிரட்டும் கும்பல். சமூக விரோதிகளுக்கு அடைக்கலம் கொடுக்கும் போலீஸ். உளவுத்துறை அனுப்பும் ரிப்போர்ட்டுகளை மதிக்காத கவர்மென்ட். ஹாயாக ஊர் சுற்றும் ஆயுதப்படை போலீசார் போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களை சித்ரா-மித்ராவின் கலக்கலான உரையாடல்களில் இந்த வீடியோ தொகுப்பில் காணலாம்.

ஜூன் 30, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை