பதவி போகும்போது போலி பில்லு! கவர் வாங்கியதும் பைலை தள்ளு!
கோவையில் அரசு அலுவலகங்கள், பொது இடங்கள் மற்றும் அரசியல் வட்டாரங்களில் நடக்கும் சுவையான சம்பவங்களை தொகுத்து சித்ரா-மித்ரா என்ற பெயரில் வீடியோ தொகுப்பாக வழங்கப்படுகிறது. இந்த தொகுப்பு பொது மக்களை சிரிக்க வைப்பதோடு மட்டுமல்லாமல் சிந்திக்கவும் செய்கிறது. கலோக்கியலான டயலாக்குடன் கூடிய காட்சிகளை இந்த வீடியோ தொகுப்பில் காணலாம்.
ஜன 09, 2025