வசூலை இடமாற்றிய கமிஷன் 'டீம்' | 'லேடி' கவுன்சிலர்களின் கணவன்மார் ரகசிய 'டீல்' அதிகாரிகள் 'பீல்'
கோவை கார்ப்பரேஷன் ஆபீசர்களிடம் சில லேடி கவுன்சிலர்களின் கணவன்மார்கள் டீல் பேசிய விவகாரம். மாநகராட்சி பில் கலெக்டர்களின் அட்ரா சிட்டி. கலெக்சன் சென்டரை இடம் மாற்றிய கார்ப்பரேஷன் டெண்டர் கமிஷன் டீம். இருகூரில் பட்டியல் இனத்தவரின் இடத்தை அபகரிக்க முயற்சிக்கும் ஆளும் கட்சி பிரமுகர். துணை கமிஷனரை பார்த்து மிரளும் இன்ஸ்பெக்டர்கள். போலீஸ் கமிஷனர் தலையிட்ட வழக்கிலேயே பணத்தை ஆட்டைய போட்ட சம்பவம். தனக்கு எதிரா புகார் கொடுத்தவங்களுக்கு எதிரா மாசாணியம்மன் கோவிலில் மிளகாய் அரைச்சுட்டு வந்த இ.பி., ஆபீஸ் மேன். கிடா வெட்டு விருந்தில் ஐக்கியமான எம்.எல்.ஏ.,க்கள்., மாஜிக்கள் பற்றிய ரகசிய தகவல்களை சொல்லும் சித்ரா-மித்ராவின் விறு விறுப்பான உரையாடல்கள் குறித்து இந்த வீடியோ தொகுப்பு விளக்குகிறது.