உள்ளூர் செய்திகள்

/ மாவட்ட செய்திகள் / கோயம்புத்தூர் / லேடி கவுன்சிலர் கட்டுறாரு மாடி மேல மாடி | ஜெ., பார்முலாவை 'பாலோ' பண்றாரு மாஜி!

லேடி கவுன்சிலர் கட்டுறாரு மாடி மேல மாடி | ஜெ., பார்முலாவை 'பாலோ' பண்றாரு மாஜி!

கோவையில் நீர் நிலை புறம்போக்கில் கம்யூ., கட்சி கவுன்சிலர் கட்டிய மாடி வீடு. கார்ப்பரேஷன் வீட்டை இடிச்சிட்டு, அதற்கு பதிலா கொடுக்கும் வீட்டுக்கு ஐந்து லட்சம் ரூபாய் வசூலிக்கும் விவகாரம், இலைக் கட்சியில் கோஷ்டி பூசல், பள்ளிக் கல்வித்துறையில் லேடி டீச்சர்களை டார்ச்சர் செய்யும் ஆபீசர் என பல்வேறு பரபரப்பான தகவல்களுடன் சித்ரா-மித்ரா நடத்திய விறுவிறுப்பான உரையாடல்களை இந்த வீடியோ தொகுப்பில் காணலாம்.

ஜன 27, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை