உள்ளூர் செய்திகள்

/ மாவட்ட செய்திகள் / கோயம்புத்தூர் / திராட்சையில் இயேசு உருவம்... கோவை ஓவியர் அசத்தல்...

திராட்சையில் இயேசு உருவம்... கோவை ஓவியர் அசத்தல்...

கோவையை சேர்ந்த ஓவியர் ராஜா சிறிய பொருட்களில் பல்வேறு ஓவியங்களை வரைந்து அசத்தி வருகிறார். கண்ணில் தேசியக் கொடி வரைந்து பலரின் பாராட்டை பெற்றார். தற்போது கிறிஸ்துமஸ் பண்டிகை என்பதால், வித்தியாசமாக ஓவியம் வரைய வேண்டும் என்பதற்காக திராட்சையில் இயேசு உருவத்தை வரைந்துள்ளார். மிகவும் சிறிய வடிவில் இயேசு உருவத்தை அவர் எப்படி வரைந்தார் என்பது குறித்து இந்த வீடியோ தொகுப்பு விளக்குகிறது.

டிச 24, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை