உள்ளூர் செய்திகள்

/ மாவட்ட செய்திகள் / கோயம்புத்தூர் / மூங்கில் குடில்கள் எல்.இ.டி., ஸ்டார்கள்! கிறிஸ்துமஸ் விழாவுக்கு தயாராகும் கோவை

மூங்கில் குடில்கள் எல்.இ.டி., ஸ்டார்கள்! கிறிஸ்துமஸ் விழாவுக்கு தயாராகும் கோவை

மகிழ்ச்சியின் திருநாளாக கிறிஸ்துமஸ் பண்டிகை கொண்டாடப்படுகிறது. கிறிஸ்துமஸ் என்றாலே குடில் தான் எல்லோர் நினைவுக்கும் வரும். அந்த கிறிஸ்துமஸ் குடில் கோவை புலியகுளத்தில் பல வகைகளில் தயார் செய்யப்பட்டு விற்பனை செய்யப்படுகிறது. கிறிஸ்துமஸ் குடில் மட்டுமல்லாமல், கிறிஸ்துமஸ் தாத்தா, கிறிஸ்துமஸ் மரம் மற்றும் பல பரிசுப் பொருட்களும் விற்பனைக்கு உள்ளன. கிறிஸ்துமஸ் பண்டிகைக்கான விசேஷ பொருட்கள் குறித்து இந்த வீடியோ தொகுப்பு விளக்குகிறது.

டிச 10, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை