உள்ளூர் செய்திகள்

/ மாவட்ட செய்திகள் / கோயம்புத்தூர் / மாப்பிள்ளை ஜாதகம் பாத்தாச்சு... சிபில் ஸ்கோர் பார்க்க வேண்டாமா | CIBIL Score

மாப்பிள்ளை ஜாதகம் பாத்தாச்சு... சிபில் ஸ்கோர் பார்க்க வேண்டாமா | CIBIL Score

மணமகன், மணமகளுக்கு ஜாதகம் பார்த்து ராசியும், லக்னமும் ஒத்து போனா மட்டும் பத்தாதுங்க.. மாப்பிள்ளையோட சிபில் ஸ்கோர் சரியாக இருக்கணுமாம். இ.எம்.ஐ., யு.பி.ஐ., ஏதாவது தகராறு இருந்தா இனி கடன் மட்டும் இல்ல, பொண்ணு கிடைக்கறதும் கஷ்டம்தான். வங்கி அல்லது தனியார் நிதி நிறுவனங்களில் நாம் வாங்கும் கடன்களை ஒழுங்காக திருப்பி செலுத்த வேண்டும். அப்படி செலுத்தவில்லையென்றால் நமது சிபில் ஸ்கோர் அடிபட்டு விடும். அதுமட்டுமல்லாமல் மாப்பிள்ளை அல்லது பெண்ணின் பொருளாதார நிலைமை எப்படி இருக்கிறது என்பதையும் சிபில் ஸ்கோர் வாயிலாக தெரிந்து கொள்ள முடிகிறது. இனி பையன் அல்லது பெண்ணுக்கு ஜாதகம் பார்க்கிறோமோ இல்லையோ சிபில் ஸ்கோர் கண்டிப்பாக பார்க்க வேண்டும் என்று வலியுறுத்துகிறது இந்த வீடியோ தொகுப்பு.

டிச 12, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை