உள்ளூர் செய்திகள்

/ மாவட்ட செய்திகள் / கோயம்புத்தூர் / டாப் கியரில் கோவை! வெளிநாட்டு தொழில் நுட்பங்கள் கற்க வாய்ப்பு...

டாப் கியரில் கோவை! வெளிநாட்டு தொழில் நுட்பங்கள் கற்க வாய்ப்பு...

கோவையில் சாப்ட்வேர் கம்பெனிகள் அதிக எண்ணிக்கையில் உருவாகி வருகின்றன. இரண்டாம் நிலை நகரமான கோவையை உலகளாவிய பெரிய நிறுவனங்கள் குறிவைத்து தங்கள் கம்பெனிகளை அமைத்து வருகின்றன. இதற்கு காரணம் கோவையில் அனைத்து கட்டமைப்புகளும் இருப்பதால் தான். கோவையில் தொழில் நிறுவனங்கள் வளர்ந்து வருவதற்கான காரணங்கள் குறித்து இந்த வீடியோ தொகுப்பு விளக்குகிறது.

ஜூலை 15, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை