உணவுக் கழிவுகளுக்கு தீர்வு தரும் சிப்பாய் ஈ!
தினமும் வீடுகளில் குவியும் உணவுக் கழிவுகள். குப்பைத் தொட்டிகளில் மலைபோல் தேங்கும் மக்கும் குப்பைகள். இவற்றை அகற்றுவதற்கே மாநகராட்சிகள் பெரும் சவாலைச் சந்தித்து வருகின்றன. ஆனால், இந்தக் கழிவுகளையே உணவாகக் கொண்டு அழிக்கும் ஒரு குட்டி உயிரினம் இருப்பது உங்களுக்குத் தெரியுமா? அது குறித்து இந்த வீடியோ தொகுப்பு விளக்குகிறது.
நவ 16, 2026