உள்ளூர் செய்திகள்

/ மாவட்ட செய்திகள் / கோயம்புத்தூர் / 20 வருஷத்துக்கு முன்னாடி கைதட்டல் வாங்கினேன்! இன்று அதே கைகளிடம் யாசகம் கேட்கிறேன்

20 வருஷத்துக்கு முன்னாடி கைதட்டல் வாங்கினேன்! இன்று அதே கைகளிடம் யாசகம் கேட்கிறேன்

ஈரோடு மாவட்டம் கோபி செட்டிப்பாளையத்தை சேர்ந்தவர் சண்முகம். இளம் வயதில் சர்க்கஸ் கலைஞராக இருந்தார். முன்பு சர்க்கசில் பணியாற்றிய போது அனைவரையும் மகிழ்வித்தார். ஆனால் வயதாகி விட்டதால், அந்த வேலையை அவரால் செய்ய முடியவில்லை. இதனால் கோவை வந்து வேஷம் போட்டு வீடு வீடாக யாசகம் கேட்டு வருகிறார். பல்வேறு வித்தைகள் செய்து மக்களை மகிழ்வித்த சர்க்கஸ் கலைஞரின் சோகமான வாழ்க்கை குறித்து இந்த வீடியோவில் காணலாம்.

செப் 20, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ